jump to navigation

அறிமுகம்

:: வர் ஜாம் லைப்க் ::

தமிழ் இனி கணினி ஆளும் > >

வணக்கம்.. !

                னிய தமிழில் என் பதிவுகளை இணையத்தில் பதிக்க விரும்பி என் சிறு முயற்சி. சுவாரஸ்யமான விஷயங்களோடு வருகிறேன். வாசிப்பு பரிட்சைக்காக மட்டுமே என்று ஆகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் கு. அழகிரிசாமி பற்றியோ தி. ஜானகிராமன் பற்றியோ இளைய தலைமுறையிடம்  கேட்டால் அது பைத்தியக்காரதனம். நான் இந்த வலைப்  பக்கத்தில் தீவிர இலக்கியம்   சொல்ல  வரவில்லை, எனக்கு தோன்றிய விசயங்கள், என்னை  பதித்த  நிகழ்வுகள்  என்று  சுவாரஸ்யமான  விஷயங்களோடு  வருகிறேன்.

அதோடு ஆங்கிலத்தில் ஒரு வலைத் தளத்தை நிறுவுவதை விடவும் கடினமான பணி தமிழில் நிறுவுவது என்றாளும் தங்கள் மாபெரும் பங்களிப்பை தந்து கொண்டிருக்கும் அனைத்து  “வேர்ட் ப்ரஸ்” தமிழ் வலைஞர்களுக்கும்  என் தமிழ் வணக்கம் 

 ப்ரியங்களுடன்

சதீஷ் குமார் ஜெ

ர் ஜாம் லைப்க்ம்

Advertisements

பின்னூட்டங்கள்»

1. sankarnarayanan.r - ஜூலை 20, 2007

Hi author,
i just want to know weather i can upload any photos which is related to this site . same thing can be accepted by u later ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: